சங்கத்தின் செயல்பாடுகள்
சட்ட ஆலோசனை
சட்டரீதியாக பாதிக்கப்படும் மக்கள் அனைவருக்கும் இலவச சட்ட ஆலோசனை வழங்கப்படும்.
மருத்துவ முகாம்
சுகாதார சேவை கிடைக்காத பகுதிகளில் மருத்துவ உதவிகளை வழங்குதல்.
உள்ளூர் பள்ளிகள், சமூக மையங்கள், அரசு அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுதல்.
நல வாரியம்
Your Heading
இரத்ததானம்
உத்திரம் கொடுப்போம் உயிர் காப்போம்
இரத்ததானம் தேவை மற்றும் இரத்ததானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் எங்களை தொடர்புகொள்ளவும்
எங்கள் சங்கத்தின் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்குகிறது.
பள்ளி, கல்லூரி, மற்றும் தொழில்நுட்ப கல்வி பெறும் மாணவர்களுக்கு கட்டணம், புத்தகங்கள், மற்றும் படிப்புப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
கல்வி உதவியின் மூலம் ஒவ்வொரு குழந்தையும் தனது கனவுகளை அடைய நாங்கள் துணைநிற்கிறோம்.
கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமை என்பதில் நாங்கள் உறுதியுடன் நம்புகிறோம்.
ஊரக மற்றும் நகர்புறப் பகுதிகளில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன
